| திகதி: | 01-01-2026 |
| பூசை: | புதுவருடப்பிறப்பு |
| மேலும்: | 01-01-2026. வெள்ளிக்கிழமை காலை ஆங்கிலப் புத்தாண்டு பூசை வழிபாடுகள் நடைபெறும் |
| திகதி: | 14-01-2026 |
| பூசை: | தைப்பொங்கல் |
| மேலும்: | 14-01-2026. வியாழக்கிழமை காலை தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் நடைபெறும். |
|
|||||||
| |||||||
|
|||||||
| |||||||
| திகதி: | 24-04-2026 |
| பூசை: | மடைப்பண்டம் |
| மேலும்: | 25-04-2026 சனிக்கிழமை அன்று காலை வளந்து வைக்கப்பட்டு மதியம் வருடாந்த பொங்கல் விழா நடைபெறும். |
| திகதி: | 26-04-2026 |
| பூசை: | சித்திரா பௌர்தமி |
| மேலும்: | 27-04-2026 திங்கள் சித்திரா பௌர்தமி பூசை வழிபாடுகள் வருடாந்த பொங்கலுக்குரிய இடைப்பொங்கல் முடிவுறாமை காரணமாக இவ்வாண்டு இடம்பெறமாட்டாது. |
| திகதி: | 01-05-2026 |
| பூசை: | இடைப் பொங்கல் |
| மேலும்: | 01-05-2026 வெள்ளி இடைப் பொங்கல் பூசை வழிபாடுகள் இடம்பெறும். |
| திகதி: | 15-07-2026 |
| பூசை: | ஆனி உத்தரம் |
| மேலும்: | 15-07-2026 வியாழன் ஆனி உத்தர பூசை வழிபாடுகளுடன் அன்னதானம் வழங்கப்படும் |
| திகதி: | 17-07-2026 |
| பூசை: | ஆடிப்பிறப்பு |
| மேலும்: | 17-07-2026 சனி ஆடிப்பிறப்பு ஆடிப்பெருநாள் பூசை வழிபாடுகள் இடம் பெறும். |
| திகதி: | 08-08-2026 |
| பூசை: | ஆடிஅமாவாசை |
| மேலும்: | 08-08-2026 ஞாயிறு பூசை வழிபாடுகளுடன் அன்னதானமும் வழங்கப்படும் |
| திகதி: | 25/07/2026 |
| பூசை: | கதிர்காம தீர்த்தம் |
| மேலும்: | 25-07-21ந் திகதி கதிர்காம தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பூசை வழிபாடுகளுடன் அன்னதானமும் வழங்கப்படும். |
| திகதி: | 22/08/21 |
| பூசை: | சசெல்வச்சன்னிதி தீர்த்தம் |
| மேலும்: | 22-08-2026 ந் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்வச்சன்னிதி தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு ஞான வயிரவர் ஆலயத்திலும் பூசை வழிபாடுகள் இடம் பெறும். |
| திகதி: | 10/09/21 |
| பூசை: | ஆவணி சதுர்த்தி |
| மேலும்: | 10-09-2026ந் திகதி வெள்ளிக்கிழமை வினாயகர் சதுர்த்தியை (ஆவணி சதுர்த்தி விரதம்) முன்னிட்டு பூசை வழிபாடுகள் இடம்பெறும். |
| திகதி: | 07-10-2026 |
| பூசை: | நவராத்திரி விரதம் |
| மேலும்: | நவராத்திரி விரதம் 07-10-2026 ந் திகதி கும்பம் வைக்கப்பட்டு சரஸ்வதி பூசை கடைசி நாளான விசயதசமியில் 15-10-2026 ந் திகதி வெள்ளிக் கிழமை வயிரவர் ஆலயத்தி்ல் பூசை வழிபாடுகள் இடம்பெறும். |
| திகதி: | 04-11-2026 |
| பூசை: | தீபாவளித் தீபத்திருநாள் |
| மேலும்: | தீபாவளித் திருநாள் 04-11-2026 வியாளக் கிழமை தீபாவளியை முன்னிட்டு பூசை வழிபாடுகள் இடம் பெறும். |
| திகதி: | 05-11-2026 |
| பூசை: | கந்தசஷ்டி விரதாரம்பம். |
| மேலும்: | 05-11-201 வெள்ளி கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்கப்பட்டு 6 நாட்களும் பூசை வழிபாடுகள் இடம்பெறுவதுடன் 10-11-2026 புதன் சூரன்போர் போர்பூசை வழிபாடுகள் இடம்பெற்று 11-11-2026 வியாழன் காலை பூசைவமிபாடுகளுன் அன்னதானம் வழங்கப்படும். |
| திகதி: | 18-11-2026 |
| பூசை: | கார்த்திகைத்தீபம் |
| மேலும்: | கார்த்திகைத்தீபம் 18-11-2026 வியாழக்கிழமை ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெறும். |
| திகதி: | 20/11/2026 - 09/12/2026 |
| பூசை: | பெருங்கதை விரதம் |
| மேலும்: | 20-11-2026 சனி பெருங்கதை (பிள்ளையார்கதை) ஆரம்பமாகி கடைசி நாளான 09-12-2026 ந் திகதி வியாளக்கிழமை ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெறும். |
| திகதி: | 11/12/2026 - 20/12/2026 |
| பூசை: | திருவெம்பா விரதம் ஆரம்பம் |
| மேலும்: | 11-12-2026 சனிக்கிழமை திருவெம்பா விரதம் ஆரம்பமாகி திருவெம்பா கடைசி நாளான 20-12-2026 திங்கள் கிழமை வரையான10 நாட்களும் வயிரவர் ஆலயத்தில் அதிகாலை விசேட பூசை வழிபாடுகள் தொடர்ந்து இடம்பெறும். |
| திகதி: | -- |
| பூசை: | -- |
| மேலும்: | -- |
ஆலய பூசை வழிபாடுகள்
|
|
