 |
| திகதி: | 14/04/2026 |
| பூசை: |
தமிழ் புத்தாண்டு - சித்திரை வருடப்பிறப்பு |
| மேலும்: |
நாகர்கோவில் வடக்கு ஞான வயிரவர் ஆலய தமிழ் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெறும்.. |
 |
| திகதி: | 17-04-2026 |
| பூசை: |
ஞானவயிரவர் ஆலய பொங்கல் |
| மேலும்: |
17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் வடக்கு ஞான வயிரவர் ஆலய பொங்கல் விழக்குப்பூசை இடம்பெறும். |
 |
| திகதி: | 24-04-2026 |
| பூசை: |
மடைப்பண்டம் |
| மேலும்: |
25-04-2026 சனிக்கிழமை அன்று காலை வளந்து வைக்கப்பட்டு மதியம் வருடாந்த பொங்கல் விழா நடைபெறும். |
 |
| திகதி: | 26-04-2026 |
| பூசை: | சித்திரா பௌர்தமி |
| மேலும்: | 27-04-2026 திங்கள் சித்திரா பௌர்தமி பூசை வழிபாடுகள் வருடாந்த பொங்கலுக்குரிய இடைப்பொங்கல் முடிவுறாமை காரணமாக இவ்வாண்டு இடம்பெறமாட்டாது. |
 |
| திகதி: | 11/03/2022 |
| பூசை: | Shivaratri |
| மேலும்: | 11-03-2021 Shivaratri worship will be held at North Gnana Vairavar Temple in Nagercoil on Thursday. |
 |