நாகதம்பிரான் கோவில் 
தீர்த்தத் திருவிழா.

05-10-20 திங்கள் இரவு திருவிழா நிகழச்சிகளுடன் 06-10-20 செவ்வாய் அதிகாலை சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெற்று மாலை பட்டுத்தீர்த்தமும், வயிரவர் மடையும் இடம்பெறும்.

ஆலய பூசை வழிபாடுகள்

திகதி:14/04/2026
பூசை: தமிழ் புத்தாண்டு - சித்திரை வருடப்பிறப்பு
மேலும்: நாகர்கோவில் வடக்கு ஞான வயிரவர் ஆலய தமிழ் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெறும்..
திகதி:17-04-2026
பூசை: ஞானவயிரவர் ஆலய பொங்கல்
மேலும்: 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் வடக்கு ஞான வயிரவர் ஆலய பொங்கல் விழக்குப்பூசை இடம்பெறும்.
திகதி:24-04-2026
பூசை: மடைப்பண்டம்
மேலும்: 25-04-2026 சனிக்கிழமை அன்று காலை வளந்து வைக்கப்பட்டு மதியம் வருடாந்த பொங்கல் விழா நடைபெறும்.
திகதி:26-04-2026
பூசை:சித்திரா பௌர்தமி
மேலும்:27-04-2026 திங்கள் சித்திரா பௌர்தமி பூசை வழிபாடுகள் வருடாந்த பொங்கலுக்குரிய இடைப்பொங்கல் முடிவுறாமை காரணமாக இவ்வாண்டு இடம்பெறமாட்டாது.
திகதி:11/03/2022
பூசை:Shivaratri
மேலும்:11-03-2021 Shivaratri worship will be held at North Gnana Vairavar Temple in Nagercoil on Thursday.


© Gnavairavar.com